இயேசு பாடல்கள்Jesus Songbook

முகப்பு › பாடல்கள்

இயேசுவையே துதி செய், நீ மனமேYesuvaiyae Thudhi Sey, Nee Manamae

எழுதியவர் Words
வேதநாயகம் சாஸ்திரியார்

பல்லவி Chorus

இயேசுவையே துதி செய் , நீ மனமேyesuvaiyae thudhi sey , nee manamae

இயேசுவையே துதி செய்yesuvaiyae thudhi sey

சரணம் 1 Verse 1

மாசணுகாத பராபர வஸ்துmaasanugaadha paraapara vasthu

நேசகுமாரன் மெய்யான கிறிஸ்துnesagumaaran meyyaana kiristhu

சரணம் 2 Verse 2

அந்தர வான் நரையுந் தரு நந்தன்anthara vaan naraiyun tharu nanthan

சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன்sunthara miguntha savuntharaa nanthan

சரணம் 3 Verse 3

எண்ணின காரியம் யாவு முகிக்கennina kaariyam yaavu mugikka

மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்கmannilum vinnilum vaazhnthu sugikka

வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us