உம் அழகான கண்கள் என்னை கண்டதாலேUm Azhagaana Kangal Ennai Kandadhaalae
- எழுதியவர் Words
- ஜான்சாம் ஜாய்சன்
பல்லவி Chorus
உம் அழகான கண்கள் என்னை கண்டதாலேum azhagaana kangal ennai kandadhaalae
முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்mudintha thendru ninaitha naan uyir vaazhkindren
சரணம் 1 Verse 1
யாரும் அறியாத என்னைyaarum ariyaadha ennai
நன்றாய் அறிந்துnandraay arinthu
தேடி வந்த நல்ல நேசரேthedi vantha nalla nesarae
சரணம் 2 Verse 2
தூக்கி எறிப்பட்ட என்னைthookki erippatta ennai
வேண்டுமென்று சொல்லிvendumendru solli
சேர்த்துக் கொண்ட நல்ல நேசரேserthug konda nalla nesarae
சரணம் 3 Verse 3
ஒன்றுமில்லாத என்னைondrumillaadha ennai
உம் காருண்யத்தாலேum kaarunyathaalae
உயர்த்தி வைத்த நல்ல நேசரேuyarthi vaitha nalla nesarae
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us