இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவைImmattum Jeevan Thantha Karthaavai
- எழுதியவர் Words
- வேதநாயகம் சாஸ்திரியார்
பல்லவி Chorus
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்தimmattum jeevan thantha karthaavai athiyantha
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக.ennamaay sthotharippomaaga.
சரணம் 1 Verse 1
நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்துnammai radsikka vanthu thammaip paliyaayth thanthu
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்.narsugam mevavum arpudhamaagavum.
சரணம் 2 Verse 2
காலம் சொல் போல் கழியும், தண்ணீரைப் போல் வடியும்,kaalam sol pol kazhiyum, thanneeraip pol vadiyum,
கனாவைப் போலேயும் ஒழியும்;kanaavaip poleyum ozhiyum;
வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,vaalipamum maraiyum, seelam ellaam kuraiyum,
மண்ணின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;mannin vaazh vondrum nirka maattaadhu;
கோலப் பதுமைக்கும், நீர்க் குமிழிக்கும், புகைக்குமேkolap padhumaikkum, neerk kumizhikkum, pugaikkumae
கொண்ட உலகத்தில் அண்ட பரன் எமைக்konda ulagathil anda paran emaig
கண்டு கருணைகள் விண்டு தயவுடன்.kandu karunaigal vindu thayavudan.
சரணம் 3 Verse 3
பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்,palavidha ikkattaiyum thigilkalaiyum kadanthom,
பரம பாதையைத் தொடர்ந்தோம்;parama paadhaiyaidh thodarnthom;
வலிய தீமையை வென்றோம், நலியும் ஆசையைக் கொன்றோம்,valiya theemaiyai vendrom, naliyum aasaiyaig kondrom,
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்;vanjar pagaikkum thappi nindrom;
கலி என்ற தெல்லாம் விண்டோம், கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;kali endra thellaam vindom, karthaavin meedpaig kandom;
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்kaayntha manadhodu paaynthu vizhu kanam
சாய்ந்து கெடவும், ஆராய்ந்து நெறியுடன்.saaynthu kedavum, aaraaynthu neriyudan.
சரணம் 4 Verse 4
சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவுsana sedham varuvikkum kedugadkor mudivu
தந்து, நொறுக்கினதைக் கட்டிக்,thanthu, norukkinadhaig kattig,
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்,kana sapaiyai aadharidh thanbaay aaseervadhithug,
கண் ணோக்கி எல்லார் மேல் அன்றன்றுkan nokki ellaar mel andrandru
தினமும் அருள் உதிக்கச் செய்து, தமது தேவthinamum arul udhikkas seythu, thamadhu theva
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்sinthai yinodadhi vinthaiyadhaay uyir
மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்.mainthanaal engalai intha vinodhamaay.
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us