இயேசு பாடல்கள்Jesus Songbook

முகப்பு › பாடல்கள்

ராச ராச பிதா மைந்தRaasa Raasa Pidhaa Maintha

எழுதியவர் Words
வேதநாயகம் சாஸ்திரியார்

பல்லவி Chorus

ராச ராச பிதா மைந்தraasa raasa pidhaa maintha

தேசுலாவுசதா நந்தthesulaavusadhaa nantha

யேசு நாயகனார் சொந்தyesu naayaganaar sontha

மேசியா நந்தனே!mesiyaa nanthane!

ஜெகதீசு ரேசுரன் சுக நேசjegadheesu resuran suga nesa

மீசுரன் மகmeesuran maga

சரணம் 1 Verse 1

மாசிலா மணியே! மந்த்ரmaasilaa maniye! manthra

ஆசிலா அணியே! சுந்த்ரaasilaa aniye! sunthra

நேசமே பணியே, தந்திரnesamae paniye, thanthira

மோசமே தணியே;mosamae thaniye;

நிறைவான காந்தனே!niraivaana kaanthane!

இறையான சாந்தனே! மறைiraiyaana saanthane! marai

சரணம் 2 Verse 2

ஆதியந்த மில்லான்aadhiyantha millaan

அந்த மாதினுந்தியிலே, முந்தantha maadhinunthiyile, muntha

வேத பந்தனமாய்vedha panthanamaay

வந்த பாதம் வந்தனமே;vantha paadham vanthaname;

பத ஆமனாமனா!padha aamanaamanaa!

சுதனாமனாமனா! சிதsudhanaamanaamanaa! sidha

சரணம் 3 Verse 3

மேன்மையா சனனே,menmaiyaa sanane,

நன்மை மேவுபோசனனே, தொன்மைnanmai mevuposanane, thonmai

பான்மை வாசனனே,paanmai vaasanane,

புன்மை பாவ மோசனனே,punmai paava mosanane,

கிருபா கரா நரா! சருவேசுரா,kirupaa karaa naraa! saruvesuraa,

பரா ஸிரீparaa siree

சரணம் 4 Verse 4

வீடுதேடவுமே,veedudhedavume,

தந்தை நாடுகூடவுமே, மைந்தர்thanthai naadugoodavume, mainthar

கேடு மூடவுமே,kedu moodavume,

விந்தையோடு பாடவுமே,vinthaiyodu paadavume,

நரவேட மேவினான்;naraveda mevinaan;

சுரராடு கோவினான்;பரsuraraadu kovinaan;para

வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us