இயேசு பாடல்கள்Jesus Songbook

முகப்பு › பாடல்கள்

ஆதித் திருவார்த்தை திவ்வியAadhidh Thiruvaarthai Thivviya

எழுதியவர் Words
வேதநாயகம் சாஸ்திரியார்

பல்லவி Chorus

ஆதித் திருவார்த்தை திவ்வியaadhidh thiruvaarthai thivviya

அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;arpudhap paalaganaagap piranthaar;

ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடaadhan than paavathin saapathai theerthida

ஆதிரை யோரையீ டேற்றிட.aadhirai yoraiyee tetrida.

சரணம் 1 Verse 1

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துmaasatra jodhi thirithuvadh thor vasthu

மரியாம் கன்னியிட முதித்துmariyaam kanniyida mudhithu

மகிமையை மறந்து தமை வெறுத்துmagimaiyai maranthu thamai veruthu

மனுக்குமாரன் வேஷமாய்,manukkumaaran veshamaay,

உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்,unna thaganjeer, muganjeer vaasagar,

மின்னுச்சீர் வாசகர், மேனிநிறம் எழும்minnuccheer vaasagar, meniniram ezhum

உன்னத காதலும் பொருந்தவே சர்வunnadha kaadhalum porunthavae sarva

நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,nanmais soroopanaar, ranjidhanaar,

தாம், தாம், தன்னரர் வன்னரர்thaam, thaam, thannarar vannarar

தீம், தீம், தீமையகற்றிடtheem, theem, theemaiyagatrida

சங்கிர்த, சங்கிர்த, சங்கிர்த சந்தோsangirtha, sangirtha, sangirtha santho

ஷமென சோபனம்பாடவே,shamena sopanambaadave,

இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுingirtha, ingirtha, ingirtha namadhu

இருதயத்திலும் எங்கும் நிறைந்திடirudhayathilum engum nirainthida

சரணம் 2 Verse 2

ஆதாம் சாதி ஏவினர்; ஆபிரகாம் விசுவாசவித்து,aadhaam saadhi evinar; aapiragaam visuvaasavithu,

யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்yoodhar simmaasanathaalugai seyvor

ஈசாய் வங்கிஷத்தானுதித்தார்.eesaay vangishathaanudhithaar.

சரணம் 3 Verse 3

பூலோகப் பாவ விமோசனர், பூரண கிருபையின் வாசனர்,poologap paava vimosanar, poorana kirupaiyin vaasanar,

மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்meloga iraajaadhi iraajan simmaasanan

மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார்menmai magimaip piradhaapan vanthaar

சரணம் 4 Verse 4

அல்லேலூயா! சங்கீர்த்தனம், ஆனந்த கீதங்கள் பாடவே,allelooyaa! sangeerthanam, aanantha keedhangal paadave,

அல்லைகள், தொல்லைகள் எல்லாம் நீங்கிடallaigal, thollaigal ellaam neengida

அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார்.arpudhan meypparan tharparanaar.

வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us