சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்Seer Esu Naadhanukku Jeyamangalam
- எழுதியவர் Words
- வேதநாயகம் சாஸ்திரியார்
பல்லவி Chorus
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதிseer esu naadhanukku jeyamangalam; aadhi
திரி யேக நாதனுக்குச் சுபமங்களம்.thiri yega naadhanukkus supamangalam.
சரணம் 1 Verse 1
பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு,paareru needhanukku, parama por paadhanukku,
நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு.nereru podhanukku nithiya sangeedhanukku.
சரணம் 2 Verse 2
ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்;aadhi saru vesanukku, eesanukku mangalam;
அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்agilap pira kaasanukku, nesanukku mangalam
நீதி பரன் பாலனுக்கு, நித்திய குணாலனுக்கு,needhi paran paalanukku, nithiya kunaalanukku,
ஓதும் அனு கூலனுக்கு, உயர் மனுவேலனுக்கு.odhum anu koolanukku, uyar manuvelanukku.
சரணம் 3 Verse 3
மானாபி மானனுக்கு, வானனுக்கு மங்களம்;maanaapi maananukku, vaananukku mangalam;
வளர் கலைக் கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்valar kalaig kiyaananukku, njaananukku mangalam
கானான் நல் தேயனுக்குக், கன்னிமரிசேயனுக்குkaanaan nal theyanukkug, kannimariseyanukku
கோனார் சகாயனுக்குக், கூறு பெத்த லேயனுக்கு.konaar sagaayanukkug, kooru petha leyanukku.
சரணம் 4 Verse 4
பத்து லட்ச ணத்தனுக்குச், சுத்தனுக்கு மங்களம்;pathu ladsa nathanukkus, suthanukku mangalam;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்;parama padhathanukku nithanukku mangalam;
சத்திய விஸ்தாரனுக்குச், சருவாதி காரனுக்கு,sathiya visthaaranukkus, saruvaadhi kaaranukku,
பத்தர் உப காரனுக்குப், பரம குமாரனுக்கு.pathar upa kaaranukkup, parama kumaaranukku.
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us