இயேசு பாடல்கள்Jesus Songbook

முகப்பு › பாடல்கள்

கண்டேனென் கண்குளிரKandenen Kangulira

எழுதியவர் Words
மு. ஆபிரகாம் பண்டிதர்

பல்லவி Chorus

கண்டேனென் கண்குளிர-கர்த்தனை யின்றுkandenen kangulira-karthanai yindru

சரணம் 1 Verse 1

கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக்kondaadum vinnorkal komaanaig kaiyilenthig

சரணம் 2 Verse 2

பெத்தலேம்-சத்திர முன்னணையில்pethalem-sathira munnanaiyil

உற்றோருக்-குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக்utrorug-kuyirtharum unmaiyaam en radsaganaig

சரணம் 3 Verse 3

தேவாதி-தேவனை, தேவசேனைthevaadhi-thevanai, thevasenai

ஓயாது-தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக்oyaadhu-thotharikkum oppunigar atravanaig

சரணம் 4 Verse 4

பாவேந்தர்-தேடிவரும் பக்தர் பரனை,paaventhar-thedivarum pagthar paranai,

ஆவேந்தர்-அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான்aaventhar-adidhozhum anbanai, en inbanainaan

சரணம் 5 Verse 5

முத்தொழிற்-கர்த்தாவாம் முன்னவனை,muthozhir-karthaavaam munnavanai,

இத்தரை-மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக்itharai-meedka enai nathi vantha mannavanaig

சரணம் 6 Verse 6

மண்ணோர்-இருள்போக்கும் மாமணியை,mannor-irulpokkum maamaniyai,

விண்ணோரும்-வேண்டிநிற்கும் விண்மணியைக், கண்மணியைக்vinnorum-vendinirkum vinmaniyaig, kanmaniyaig

சரணம் 7 Verse 7

அண்டி னோர்க்-கன்புருவாம் ஆரணனை,andi nork-kanburuvaam aarananai,

கண்டோர்கள்-கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக்kandorkal-kalidheerkkum kaarananai, poorananaig

சரணம் 8 Verse 8

அன்னையாம்-கன்னியும் ஐயனுடன்annaiyaam-kanniyum aiyanudan

முன்னறி-யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக்munnari-yaappasuvin pullanaiyil unnazhagaig

வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us