ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரேOsannaa Paaduvom Esuvin Thaasarae
- எழுதியவர் Words
- யோ. பால்மர்
பல்லவி Chorus
ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,osannaa paaduvom, esuvin thaasare,
உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!unnadhathilae thaaveedhu mainthanukku osannaa!
சரணம் 1 Verse 1
முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,munnum pinnum saalem nagar sinnapaalar paadinaar,
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்.andrupola indrum naamum anbaaythudhi paaduvom.
சரணம் 2 Verse 2
சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்sinna mari meedhileri anbar pavani ponaar
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.innum en agathil avar endrum arasaaluvaar.
சரணம் 3 Verse 3
பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,paavamadhaip pokkavum ippaaviyaig kaidhookkavum,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.paasamulla esaiyaap pavaniyaagap pogiraar.
சரணம் 4 Verse 4
பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,paalarkalin keedham kettup paasamaaga magizhnthaar,
ஜாலர் வீணையோடுபாடித் தாளைமுத்தி செய்குவோம்.jaalar veenaiyodupaadidh thaalaimuthi seykuvom.
சரணம் 5 Verse 5
குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,kurutholai njaayitril nam kurupaadham panivom,
கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.koodi arul petrunaamum thriyegaraip potruvom.
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us