ஆர் இவர் ஆராரோAar Ivar Aaraaro
- எழுதியவர் Words
- வே. மாசிலாமணி
பல்லவி Chorus
ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமேaar ivar aaraaro - intha - avaniyor maadhidamae
ஆனடை குடிலிடை மோனமா யுதித்த இவ்வற்புத பாலகனார்aanadai kudilidai monamaa yudhitha ivvarpudha paalaganaar
சரணம் 1 Verse 1
மேசியா இவர்தானோ? நம்மை மேய்த்திடும் நரர் கோனோ?mesiyaa ivarthaano? nammai meythidum narar kono?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ளaasaiyaay manidharukkaay marithidum adhi anbulla
மனசானோர்manasaanor
சரணம் 2 Verse 2
பட்டத்து துரைமகனோ நம்மைப் பண்புடன் ஆள்பவனோ?pattathu thuraimagano nammaip panbudan aalpavano?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்kattalai meeridum yaavarkkum mannippug kaattidun
தாயகனோ?thaayagano?
சரணம் 3 Verse 3
ஜீவனின் அப்பமோதான் தாகம் தீர்த்திடும் பானமோ தான்?jeevanin appamodhaan thaagam theerthidum paanamo thaan?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கலமானவர்aavalaay ezhaigal adainthidum adaikkalamaanavar
இவர்தானோ?ivarthaano?
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us