தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோTheva Pidhaa Endran Meyppan Allo
- எழுதியவர் Words
- த. யோசேப்பு
பல்லவி Chorus
தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ,theva pidhaa endran meyppan allo,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே.sirumai thaazhcchi adaigilane.
சரணம் 1 Verse 1
ஆவலதாய் எனைப் பைம்புன்மேல்aavaladhaay enaip paimbunmel
அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார்.avar meyth thamar neer arulugindraar.
சரணம் 2 Verse 2
ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணிaathuman thannaig kulirappanni
அடியேன் கால்களை நீதி என்னும்adiyen kaalkalai needhi ennum
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்nerthiyaam paadhaiyil avar nimitham
நிதமும் சுகமாய் நடத்துகின்றார்.nidhamum sugamaay nadathugindraar.
சரணம் 3 Verse 3
சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,saa nizhal palladh thirangidinum,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே;satrum theengug kandanjene;
வானபரன் என்னோடிருப்பார்,vaanaparan ennodiruppaar,
வளை தடியும் கோலுமே தேற்றும்.valai thadiyum kolumae thetrum.
சரணம் 4 Verse 4
பகைவர்க் கெதிரே ஒரு பந்திpagaivark kedhirae oru panthi
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்,paangaay enakken rerpaduthis,
சுக தயிலம் கொண்டென் தலையைச்suga thayilam konden thalaiyais
சுபமாய் அபிஷேகம் செய்குவார்.supamaay apishegam seykuvaar.
சரணம் 5 Verse 5
ஆயுள் முழுவதும் என் பாத்ரம்aayul muzhuvadhum en paadhram
அருளும் நலமுமாய் நிரம்பும்.arulum nalamumaay nirambum.
நேயன் வீட்டினில் சிறப்போடேneyan veettinil sirappodae
நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன்.nedunaal kudiyaay nilaithiruppen.
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us