தாசரே இத்தரணியை அன்பாய்Thaasarae Itharaniyai Anbaay
- எழுதியவர் Words
- வே. சந்தியாகு
பல்லவி Chorus
தாசரே, இத்தரணியை அன்பாய்thaasare, itharaniyai anbaay
யேசுவுக்குச் சொந்தமாக்குவோம்.yesuvukkus sonthamaakkuvom.
சரணம் 1 Verse 1
நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்nesamaay yesuvaig kooruvom, avaraig
காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,kaanbippom, maavirul neekkuvom,
வெளிச்சம் வீசுவோம்.veliccham veesuvom.
சரணம் 2 Verse 2
வருத்தப்பட்டுப் பாரஞ்சுமந்தோரை,varuthappattup paaranjumanthorai,
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்,varunthiyanbaay azhaithiduvom,
உரித்தாய் யேசு பாவப் பாரத்தை,urithaay yesu paavap paarathai,
நமது துக்கத்தை, நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே.namadhu thukkathai, namadhu thunbathais sumanthu theerthaare.
சரணம் 3 Verse 3
பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்pasiyutrorkkup piniyaaligadkup
பட்சமாக உதவி செய்வோம்;padsamaaga udhavi seyvom;
உசித நன்மைகள் நிறைந்து, தமை மறந்து,usidha nanmaigal nirainthu, thamai maranthu,
யேசு கனிந்து, திரிந்தனரே.yesu kaninthu, thirinthanare.
சரணம் 4 Verse 4
நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை;nerukkappattu odukkappattorai;
நீசரை நாம் உயர்த்திடுவோம்;neesarai naam uyarthiduvom;
பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்,porukkavonnaa kashtathukkul,
நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே.nishtoorathukkul, paduguzhikkul vizhunthanare.
சரணம் 5 Verse 5
இந்தியதேச மாது சிரோமணிகள்inthiyadhesa maadhu siromanigal
விந்தை யொளிக்குள் வரவழைப்போம்;vinthai yolikkul varavazhaippom;
சுந்தர குணங்களடைந்து, அறிவிலுயர்ந்து,sunthara kunangaladainthu, ariviluyarnthu,
நிர்பந்தங்கள் தீர்ந்து, சிறந்திலங்கிட.nirpanthangal theernthu, siranthilangida.
சரணம் 6 Verse 6
மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்யmaarkkam thappi nadapporais sadhya
வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம்;vazhikkul vanthidas serthiduvom;
ஊக்கமாக ஜெபித்திடுவோம், நாமுயன்றிடுவோம்,ookkamaaga jepithiduvom, naamuyandriduvom,
நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம்.naam uzhaithiduvom, naam jeyithiduvom.
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us