பெத்தலையில் பிறந்தவரைப்Pethalaiyil Piranthavaraip
- எழுதியவர் Words
- யோ. பால்மர்
பல்லவி Chorus
பெத்தலையில் பிறந்தவரைப்pethalaiyil piranthavaraip
போற்றித்துதி, மனமே-இன்னும்potrithudhi, maname-innum
சரணம் 1 Verse 1
சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்குsaruvathaiyum padaithaanda saruvavallavar-ingu
தாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார்.thaazhmaiyulla thaaymadiyil thalaisaaykkalaanaar.
சரணம் 2 Verse 2
சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்குsingaasanam veetrirukkum thevamainthanaar-ingu
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்.pangamutra pasuthottilil paduthirukkiraar.
சரணம் 3 Verse 3
முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்குmunnam avar sonnapadi mudippadharkaaga-ingu
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே.modsam vittudh thaazhcchiyulla munnanaiyile.
சரணம் 4 Verse 4
ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்குaavigalin potrudhalaal aananthangondor-ingu
ஆக்களுட சத்தத்துக்குள் அழுது பிறந்தார்.aakkaluda sathathukkul azhudhu piranthaar.
சரணம் 5 Verse 5
இந்தடைவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்inthadaivaay anbuvaitha emberumaanai-naam
எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே.ennamudan poythudhikka egiduvome.
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us