தந்தானைத் துதிப்போமேThanthaanaidh Thudhippomae
- எழுதியவர் Words
- வே. மாசிலாமணி
பல்லவி Chorus
தந்தானைத் துதிப்போமே; திருச்thanthaanaidh thudhippome; thirus
சபையாரே, கவி - பாடிப்பாடி.sapaiyaare, kavi - paadippaadi.
சரணம் 1 Verse 1
விந்தையாய் நமக்கனந்தனந்தமான,vinthaiyaay namakkananthananthamaana,
விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத்villarkariyadhor nanmai miga migadh
சரணம் 2 Verse 2
ஒய்யாரத்துச் சீயோனே, - நீயும்oyyaarathus seeyone, - neeyum
மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,meyyaagag kaligoornthu nernthu,
ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதிaiyanesukkunin kaiyaig kooppidh thudhi
செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும்seykuvaiye, magizh kolluvaiye, naamum
சரணம் 3 Verse 3
கண்ணாரக் களித்தாயே, - நன்மைக்kannaarag kalithaaye, - nanmaig
காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து;kaadsiyaig kandu rusithup pusithu;
எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மைennukkadangaadha ethanaiyo nanmai
இன்னுமுன் மேற் சோனா மாரிபோற் பெய்துமே.innumun mer sonaa maaripor peythume.
சரணம் 4 Verse 4
சுத்தாங்கத்து நற்சபையே - உனைsuthaangathu narsapaiyae - unai
முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்துmutraayk kollavae alainthu thirinthu
சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்sathug kulainthunais sathiyaakkadh thammin
ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம்.rathathais sinthi eduthae uyir varam.
சரணம் 5 Verse 5
தூரம் திரிந்த சீயோனே, - உனைத்thooram thirintha seeyone, - unaidh
தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,thookkiyeduthug karathinilenthi,
ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினைaarangal pootti alangarithu ninai
அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை!athan manavaatti yaakkinadhu ennai!
வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us