இயேசு பாடல்கள்Jesus Songbook

முகப்பு › பாடல்கள்

தேவனே நான் உமதண்டையில்Thevanae Naan Umadhandaiyil

எழுதியவர் Words
வே. சந்தியாகு

பல்லவி Chorus

தேவனே, நான் உமதண்டையில்-இன்னும் நெருங்கிச்thevane, naan umadhandaiyil-innum nerungis

சேர்வதே என் ஆவல் பூமியில்.servadhae en aaval poomiyil.

சரணம் 1 Verse 1

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்maavaliya koramaaga van siluvai meedhinil naan

கோவே, தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன்.kove, thonga neridinum aavalaay ummandai serven.

சரணம் 2 Verse 2

யாக்கோபைப்போல், போகும் பாதையில்-பொழுது பட்டுyaakkopaippol, pogum paadhaiyil-pozhudhu pattu

இராவில் இருள் வந்து மூடிட,iraavil irul vanthu moodida,

தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்thookkathaal naan kallil saaynthu thoonginaalum en kanaavil

நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!nokkiyummaig kittis serven, vaakkadangaa nalla naadhaa!

சரணம் 3 Verse 3

பரத்துக்கேறும் படிகள் போலவே-என் பாதை தோன்றப்parathukkerum padigal polave-en paadhai thondrap

பண்ணும் ஐயா, என்றன் தேவனே,pannum aiyaa, endran thevane,

கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டைkirupaiyaaga neer enakkudh tharuvadhellaam umadhandai

அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்arumaiyaay ennaiyazhaithu anbin thoodhanaagas seyyum

சரணம் 4 Verse 4

நித்திரையினின்று விழித்துக்-காலை எழுந்துnithiraiyinindru vizhithug-kaalai ezhunthu

கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;karthaave, naan ummaip potruven;

இத்தரையில் உந்தன் வீடாய் என் துயர்க் கல் நாட்டுவேனே,itharaiyil unthan veedaay en thuyark kal naattuvene,

என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்.endran thunbathin vazhiyaay innum ummaig kittis serven.

சரணம் 5 Verse 5

ஆனந்தமாம் செட்டை விரித்துப்-பரவசமாய்aananthamaam settai virithup-paravasamaay

ஆகாயத்தில் ஏறிப் போயினும்,aagaayathil erip poyinum,

வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்,vaana mandalang kadanthu paranthu melae sendridinum,

மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்.magizhvuru kaalathilum naan maruviyummaig kittis serven.

வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us