இயேசு பாடல்கள்Jesus Songbook

முகப்பு › பாடல்கள்

சருவ லோகாதிபா நமஸ்காரம்Saruva Logaadhipaa Namaskaaram

எழுதியவர் Words
ம. வேத மாணிக்கம்

பல்லவி Chorus

சருவ லோகாதிபா, நமஸ்காரம்!saruva logaadhipaa, namaskaaram!

சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!saruva sirushtigane, namaskaaram!

தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்தtharai, kadal, uyir, vaan sagalamum padaitha

தயாபர பிதாவே, நமஸ்காரம்.thayaapara pidhaave, namaskaaram.

சரணம் 1 Verse 1

திரு அவதாரா, நமஸ்காரம்!thiru avadhaaraa, namaskaaram!

ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!jegadh thiradsagane, namaskaaram!

தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்tharaniyin manudar uyir adainthongadh

தருவினில் மாண்டோய், நமஸ்காரம்!tharuvinil maandoy, namaskaaram!

சரணம் 2 Verse 2

பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!parisutha aavi, namaskaaram!

பரம சற்குருவே, நமஸ்காரம்!parama sarkuruve, namaskaaram!

அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்aroopiyaay adiyaar agathinil vasikkum

அரிய சித்தே சதா நமஸ்காரம்!ariya sithae sadhaa namaskaaram!

சரணம் 3 Verse 3

முத்தொழிலோனே, நமஸ்காரம்!muthozhilone, namaskaaram!

மூன்றில் ஒன்றோனே,. நமஸ்காரம்!moondril ondrone,. namaskaaram!

கர்த்தாதி கர்த்தா, கருணா சமுத்ரா,karthaadhi karthaa, karunaa samudhraa,

நித்ய திரியேகா, நமஸ்காரம்!nidhya thiriyegaa, namaskaaram!

வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us