இயேசு பாடல்கள்Jesus Songbook

முகப்பு › பாடல்கள்

விந்தை கிறிஸ்தேசு ராசாVinthai Kiristhesu Raasaa

எழுதியவர் Words
வே. சந்தியாகு

பல்லவி Chorus

விந்தை கிறிஸ்தேசு ராசா!vinthai kiristhesu raasaa!

உந்தஞ் சிலுவை என் மேன்மை.unthanj siluvai en menmai.

சரணம் 1 Verse 1

சுந்தர மிகும் இந்த பூவில்sunthara migum intha poovil

எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும்entha menmaigal enakkiruppinum

சரணம் 2 Verse 2

திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி,thiranda aasthi, uyarntha kalvi,

செல்வாக்குகள் மிக விருப்பினும்,selvaakkugal miga viruppinum,

குருசை நோக்கி பார்க்க எனக்kurusai nokki paarkka enag

குரிய பெருமை யாவும் அற்பமே.kuriya perumai yaavum arpame.

சரணம் 3 Verse 3

உம் குருசே ஆசிக்கெல்லாம்um kurusae aasikkellaam

ஊற்றாம், வற்றா ஜீவ நதியாம்ootraam, vatraa jeeva nadhiyaam

துங்க இரத்த ஊற்றில் மூழ்கித்thunga iratha ootril moozhkidh

தூய்மையடைந்தே மேன்மையாகினேன்thooymaiyadainthae menmaiyaaginen

சரணம் 4 Verse 4

சென்னி, விலா, கை, கானின்றுsenni, vilaa, kai, kaanindru

சிந்துதோ! துயரோடன்பு;sinthudho! thuyarodanbu;

மன்னா, இதைப் போன்ற காட்சிmannaa, idhaip pondra kaadsi

எந்நாளிலுமே எங்கும் காணேன்.ennaalilumae engum kaanen.

சரணம் 5 Verse 5

இந்த விந்தை அன்புக் கீடாய்intha vinthai anbug keedaay

என்ன காணிக்கை ஈந்திடுவேன்;enna kaanikkai eenthiduven;

எந்த அரும் பொருள் ஈடாகும்?entha arum porul eedaagum?

என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன்.ennai mutrilum umakkalikkiren.

வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us