இயேசு பாடல்கள்Jesus Songbook

முகப்பு › பாடல்கள்

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்Anbu Kooruven Innum Adhigamaay

எழுதியவர் Words
Fr S. J. பெர்க்மான்ஸ்

பல்லவி Chorus

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்anbu kooruven innum adhigamaay

அன்பு கூருவேன் இன்னும் அதிகமாய்anbu kooruven innum adhigamaay

ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்aaraadhippen innum aarvamaay

அனுபல்லவி Pre-chorus

முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்muzhu ullathodu aaraadhippen

முழு பெலத்தோடு அன்பு கூருவேன்muzhu pelathodu anbu kooruven

ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai

சரணம் 1 Verse 1

எபிநேசரே எபிநேசரேepinesarae epinesarae

இதுவரையில் உதவினீரே – உம்மைidhuvaraiyil udhavineerae – ummai

சரணம் 2 Verse 2

எல்ரோயீ எல்ரோயீelroyee elroyee

என்னைக் கண்டீரே நன்றி ஐயா – உம்மைennaig kandeerae nandri aiyaa – ummai

சரணம் 3 Verse 3

யேகோவா ராப்பா யேகோவா ராப்பாyegovaa raappaa yegovaa raappaa

சுகம் தந்தீரே நன்றி ஐயா – உம்மைsugam thantheerae nandri aiyaa – ummai

சரணம் 4 Verse 4

யேகோவா நிசி யேகோவா நிசிyegovaa nisi yegovaa nisi

வெற்றி தந்தீரே நன்றி ஐயா – உம்மைvetri thantheerae nandri aiyaa – ummai

வரிகளில் தவறா? இந்தப் பாடல் உங்களுடையதா, நீக்க வேண்டுமா? எங்களுக்கு எழுதுங்கள் · Tell us